மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன!

0f1f0ed24ae7a914de2526fced4d58ab XL
0f1f0ed24ae7a914de2526fced4d58ab XL

அங்குலான காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட இரு கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்குலான வடக்கு மற்றும் அங்குலான தெற்கு கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.