சற்று முன்னர் மேலும் 305 பேர் அடையாளம்!

vikatan 2020 04 7ccea380 6c62 4f7e aef4 d99607c1ee50 doctor hand medical glove holding tube with positive blood test result rapidly spreading coronavirus 1
vikatan 2020 04 7ccea380 6c62 4f7e aef4 d99607c1ee50 doctor hand medical glove holding tube with positive blood test result rapidly spreading coronavirus 1

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 305 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 590 ஆக அதிகரித்துள்ளது.