கொரோனாவால் உயிரிழக்கும் நபர்களின் சரீரங்களை தகனம் செய்யுமாறு அறிவுறுத்தல்!

Covid 19
Covid 19

பரிந்துறை கிடைக்கும் வரையில் கொரோனாவால் உயிரிழக்கும் நபர்களின் சரீரங்களை தகனம் செய்யுமாறு நிபுணர்கள் குழு சுகாதார பணிப்பாளருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.