சற்று முன்னர் கொரோனாவால் ஒருவர் மரணம்!

cbb183e8 92d43042 covid death 850x460 acf cropped
cbb183e8 92d43042 covid death 850x460 acf cropped

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 88வது மரணம் பதிவாகியுள்ளது என்று சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

82 வயதுடைய மஹரை சிறை கைதி ஒருவரே இவ்வாறு ராகமை வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.

இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் 88 பேர் மணமடைந்துள்ளனர். இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று காணப்பட்ட மூவர் இதுவரை தற்கொலை, விபத்து மற்றும் துப்பாக்கி சூடு காரணமாக மரணமடைந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.