க. பொ. த சாதாரண தர பரீட்சைளை நடத்துவது தொடர்பில் இன்னும் பத்துநாட்களில் அறிவிக்கப்படும் -கல்வி அமைச்சர்

unnamed 1 10
unnamed 1 10

கல்வி பொது தராதரசாதாரண தர பரீட்சை தீர்மானிக்கப்பட்ட திகதியில் நடத்தப்படுமா இல்லையா என்பது தொடர்பில் எதிர்வரும் 10 தினங்களுக்குள் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.