கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை!

download 2 12

கிழக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் 2ம், 3, 4ம் திகதிகளில் விடுமுறை வழங்கப்படுவதாக அம்மாகாண ஆளுநர் இன்று (01) அறிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலை காரணமாக இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது