இந்திய தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணி விபரம்

west indies 1
west indies 1

இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் T20 தொடர்களுக்கான மேற்கிந்திய தீவுகள் அணியின் அணி விபரத்தினை அந்நாட்டு கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

T20 மற்றும் ஒருநாள் தொடருக்கான அணியின் தலைவராக கிரன் பொலார்ட் அறிவிக்கப்பட்டுள்ளார்.

T20 தொடருக்கான அணி விபரம்

கிரன் பொல்லார்ட் (அணித்தலைவர்), பெபியன் அலன், சில்டன் கொட்ரெல், சிம்ரென் ஹெட்மயர், ஜெசன் ஹோல்டர், கிமோ போல், பிரன்டென் கிங், எவின் லுவிஸ், கெரி பியர், நிக்கொலஸ் பூராண், தினேஷ் ராம்டீன், ஷர்பேன் ரதர்போர்ட், லென்டில் சிம்மன்ஸ், கெசெரிக் வில்லியம்ஸ், ஹெய்டன் வால்ஸ் ஜூனியர்

ஒருநாள் தொடருக்கான அணி விபரம்

கிரன் பொல்லார்ட் (அணித்தலைவர்), சுனில் அம்பிரிஸ், ரெஸ்டன் சேஸ், சில்டன் கொட்ரெல், சிம்ரென் ஹெட்மயர், ஜெசன் ஹோல்டர், சேய் ஹோப், அல்சாரி ஜோசப், கிமோ போல், பிரன்டென் கிங், எவின் லுவிஸ், கெரி பியர், நிக்கொலஸ் பூராண், ரொமாரியோ சிப்ரெட், ஹெய்டன் வால்ஸ் ஜூனியர்