இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

SL1
SL1

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

கண்டி, பல்லேகல மைதானத்தில் இந்த போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்திருந்தது