பங்களாதேஷ் நோக்கி பயணிக்க உள்ள இலங்கை அணி!

107425551 gettyimages 1130215705 5
107425551 gettyimages 1130215705 5

பங்களாதேஷ் அணியுடனான மூன்று ஒரு நாள் போட்டிகளை கொண்ட கிரிக்கெட் தொடருக்காக இலங்கை அணி எதிர்வரும் 16ஆம் திகதி இலங்கை அணி பங்களாதேஷ் நோக்கி பயணிக்க உள்ளது.