மேற்கிந்தியத் வீரர்களுக்கான புதிய ஒப்பந்தம்

293366
293366

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணிக்கான புதிய வீரர்களின் ஒப்பந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, புதிய வீரர்களின் ஒப்பந்த பட்டியலில் 18 வீரர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் யூலை முதலாம் திகதி முதல் அடுத்த ஆண்டு யூன் 30 ஆம் திகதி வரை இந்த புதிய ஒப்பந்தம் செல்லுபடியாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.