இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளருக்கு கொரோனா!

1625754083 6922314 hirunews
1625754083 6922314 hirunews

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் க்ராண்ட் ப்ளவருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

அண்மையில் இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்ற கிரிக்கெட் தொடருக்காக இவர் இங்கிலாந்து சென்று நாடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.