ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணி 6 ஓட்டங்களால் வெற்றி!

202010171945476223 Tamil News Royal Challengers Bangalore Beat Rajasthan Royals by 7 SECVPF
202010171945476223 Tamil News Royal Challengers Bangalore Beat Rajasthan Royals by 7 SECVPF

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் இன்றைய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான 48வது போட்டியில், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணி 6 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இந்நிலையில் 165 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.