இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல்ராவிட்

rahul
rahul

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல்டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய பயிற்சியாளரான ரவிசாஸ்திரியின் பதவிக்காலம் இருபதுக்கு20 உலகக்கிண்ண போட்டியுடன் நிறைவடைகிறது.

இதையடுத்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.