எஸ்.எல்.சி பதினொருவர் அணியின் தலைவராகும் சரித் அசலங்க

1636778097 charith L
1636778097 charith L

இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கை வந்தடைந்துள்ளது.

இவர்களுடன் நான்கு நாள் பயிற்சி ஆட்டம் ஒன்று நாளை இடம்பெறவுள்ளது.

இப்போட்டியில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் தலைவர் அணியின் தலைவராக சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த பயிற்சி ஆட்டம் கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெறவுள்ளது.