ஆசிய பதினொருவர் அணியில் மலிங்க மற்றும் திசர பெரேரோ

8 ukj
8 ukj

ஆசிய பதினொருவர் அணியில் விளையாடுவதற்காக இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்க மற்றும் சகலதுறை ஆட்டக்காரர் திசர பெரேரோ ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

ஆசிய பதினொருவர் அணியும் உலக பதினொருவர் அணியும் எதிர்வர் மார்ச் மாதம் 21 ஆம் மற்றும் 22 ஆம் நாள்களில் பங்களாதேஷில் வைத்து இரண்டு இருபதுக்கு இருபது போட்டிகளில் மோதுகின்றன.

பங்களாதேஷ் நாட்டின் தந்தை என்று அழைக்கப்படுபவரும் அந்த நாட்டின் முதலாவது ஜனாதிபதியுமான ஷேக் முஜிபுர் ரகுமானின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த போட்டி அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.