ஆஸி செல்லும் இலங்கை அணி- ஆஸி அணி அறிவிப்பு

Australian team
Australian team

இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடவுள்ளது.

இந்த சுற்றுப் பயணத்தில் இலங்கை அணியுடன் மோதவுள்ள 14 பேர் அடங்கிய அவுஸ்திரேலிய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான இருபதுக்கு-20 தொடரின் முதல் போட்டி இம்மாதம் 27ஆம் திகதி அடிலைட் நகரிலும் இரண்டாவது போட்டி 30ஆம் திகதி பிரிஸ்பேன் நகரிலும் மூன்றாவது போட்டி 01ஆம் திகதி மெல்பர்ன் நகரிலும் நடைபெறவிருக்கின்றது.

அவுஸ்திரேலிய அணி வீரர்கள் விபரம்

  1. ஆரோன் பின்ச் (அணித்தலைவர்)
  2. அஸ்டன் ஏகர்
  3. அலெக்ஸ் கேரி
  4. பேட் கம்மின்ஸ்
  5. கிளேன் மெக்ஸ்வெல்
  6. பென் மெக்டெர்மட்
  7. கேன் ரிச்சரட்சன்
  8. ஸ்டீவ் ஸ்மித்
  9. பில்லி ஸ்டேன்லேக்
  10. மிச்செல் ஸ்டார்க்
  11. அஸ்டன் டேனர்
  12. அன்ட்ரூ டை
  13. டேவிட் வோர்னர்
  14. அடம் ஷம்பா