இந்திய – தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் இன்று

ind vs rsa 1
ind vs rsa 1

இந்திய-தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனேவில் இன்று(Oct.10) ஆரம்பமாகியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட்டத்தை தேர்ந்தெடுத்துள்ளது.

இந்திய அணி விபரம்

விராட் கோலி (C), ரஹானே, ரோஹித் ஷர்மா, மாயங்க் அகர்வால், புஜாரா, உமேஸ் ஜாதவ், ஆர்.அஷ்வின்,
ரவீந்திர ஜடேஜா, ரிதிமான் சாஹா (W), இஷாந்த் சர்மா, முகமது ஷமி

தென் ஆப்பிரிக்கா அணி விபரம்

மார்க்ரம், டீன் எல்கர், டி புருய்ன், பவுமா, டு பிளசிஸ்(C), டி காக்(W), பிலாண்டர், ரபாடா, செனூரன் முத்துசுவாமி, கேசவ் மஹராஜ், காகிசோ ரபாடா, அன்ரிக் நொட்ஜே

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.