இந்தியா – தென்ஆப்பிரிக்காவிற்கிடையிலான 3வது டெஸ்ட் போட்டி

india vs south africa
india vs south africa

இந்தியா – தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ராஞ்சியில் நடைபெற்று வருகின்ற மூன்றாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்துள்ளது.

இந்திய அணியில் அறிமுக வீரராக ஜார்க்கண்ட்டைச் சேர்ந்த ஷாபாஸ் நதீம் அறிமுகம் ஆகிறார்.

இந்திய அணியில்
விராட் கோலி (C), ரஹானே, ரோஹித் ஷர்மா, மாயங்க் அகர்வால், புஜாரா, உமேஸ் ஜாதவ், ஆர்.அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ரிதிமான் சாஹா (W), ஷாபாஸ் நதீம், முகமது ஷமி ஆகியோர் விளையாடுகின்றனர்.

தென் ஆப்பிரிக்கா அணியில்
டு பிளசிஸ்(C), டி காக், டீன் எல்கர், பவுமா, ஹம்சா, ஹன்றி கிளாசன்(W), காகிசோ ரபாடா, ஜார்ஜ் லிண்டே, டேன் பீட், அன்ரிக் நொட்ஜே, லுங்கி நிகிடி ஆகியோர் விளையாடுகின்றனர்.

தென் ஆப்பிரிக்கா அணியில் காயமடைந்த மகராஜுக்குப் பதிலாக இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ஜார்ஜ் லிண்டே அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் ஹீன்ரிச் கிளாசனும் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிறார்.

இந்திய அணி தற்போது வரை 43 ஓட்டங்கஐளுக்கு 03 விக்கட்டுக்களை இழந்துள்ளனர்.