இலங்கை வீரர் புதிய சாதனை!

90284098002
90284098002

ஜேர்மனியில் இடம்பெற்று வரும் தடகள போட்டியில் இலங்கை வீரர் யுபுன் அபேகோன் நேற்று(08) இலங்கை மற்றும் தெற்காசிய சாதனையொன்றை படைத்துள்ளார்.

இவர் 100 மீட்டர் தூரத்தை 10.16 விநாடிகளில் கடந்தே இந்த சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன்னதாக 10.22 விநாடிகளில் குறித்த தூரத்தை நிறைவு செய்து ஹிமாஷா எஷான் இந்த சாதனையை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.