முதலாவது ஒருநாள் போட்டி இன்று

unnamed 3 1
unnamed 3 1

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடர் முதலாவது போட்டி மான்செஸ்டர் இல் பகல் இரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டி, 2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி கான் சுற்றான சுப்பர் லீக் போட்டியில் இந்தத் தொடரும் கவனத்தில் கொள்ளப்படவுள்ளது.