டெல்லி கேப்பிடல் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிகளின் மோதல் இன்று !

1601315715208794 0
1601315715208794 0

3ஆவது இந்தியன் பிரீமியர் லீக் இருபதுக்கு 20 தொடரின் 11 ஆவது போட்டி இன்று இரவு இடம்பெறவுள்ளது.

இந்த போட்டி, ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி சர்வதேச விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி இரவு 7.30 இற்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்த போட்டியில்,டெல்லி கேப்பிடல் மற்றும் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் ஆகிய அணிகள் பலபரீட்சை நடாத்தவுள்ளன.