பங்களாதேஷ் பிரீமியர் லீக் போட்டி தொடர்பில் வெளியானது புதிய தகவல்!

BPLOfficialLogo
BPLOfficialLogo

நடப்பு ஆண்டுக்கான பங்களாதேஷ் பிரீமியர் லீக் போட்டிகள் இடம்பெறாது என பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது .

நாட்டில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் பங்களாதேஷ் பிரீமியர் லீக் போட்டிகளை நடத்துவது சாத்தியமில்லை என பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் வெளியிட்டுள்ளஅறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது .

இதேவேளை, பங்களாதேஷ் வீரர்களை உள்ளடக்கிய 50 ஓவர் சுற்றுத் தொடரின் ஆரம்ப நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.