இரண்டாமிடத்தை தீர்மானிக்கும் போட்டி இன்று!

சேஸிங் நம்பிக்கையில் பந்து வீச்சை தேர்வு செய்த விராட் கோலி 615x330 1
சேஸிங் நம்பிக்கையில் பந்து வீச்சை தேர்வு செய்த விராட் கோலி 615x330 1

நடப்பு ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர்லீக் தொடரின் 55ஆவது போட்டி இன்று இரவு 7.30க்கு இடம்பெறவுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஷேக் சயீத் அரங்கில் இந்த போட்டி நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் டெல்லி கேப்பிட்டல் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இந்த இரு அணிகளும் Playoff சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் இரண்டாமிடத்தை தீர்மானிக்கும் போட்டியாக இது அமையவுள்ளது.