சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 06 கோடியே 73 இலட்சத்து 67,603 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 15 இலட்சத்து  41,293  ஆக பதிவாகியுள்ளது.

அதேபோல், கடந்த 24 மணித்தியாலங்களில் அமெரிக்காவில் 01 இலட்சத்து 66,863கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.