டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான குற்றவியல் பிரேரணையை விசாரணை செய்ய அனுமதி!

trump AP 1 1 1 2
trump AP 1 1 1 2

மெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான குற்றவியல் பிரேரணை விசாரணை செய்வதற்கு அமெரிக்க செனட் சபை அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, இந்த பிரேரணைக்கு ஆதரவாக 56 வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதற்கு எதிராக 44 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.