பிரித்தானிய பொதுத்தேர்தல்-15 இந்திய வம்சாவளியினர் வெற்றி

england electoion
england electoion

நேற்று முன்தினம் நடைபெற்ற பிரித்தானிய பாராளுமன்ற தேர்தலில் பழமைவாத கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருந்தது.

அக்கட்சி 650 தொகுதிகளில் 364 இடங்களை கைப்பற்றி வெற்றியடைந்துள்ளது.

தேர்தலில் பழமைவாத கட்சி மற்றும் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த 15 பேர் வெற்றியை பதிவு செய்துள்ளனர்.