ஸ்பெயின் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 36 இலட்சத்தைக் கடந்தது!

625.500.560.350.160.300.053.800.900.160.90 52
625.500.560.350.160.300.053.800.900.160.90 52

ஸ்பெயின் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 36 இலட்சத்தைக் கடந்துள்ளது. அங்கு கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 79 ஆயிரத்து 333-ஐக் கடந்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 32.97 இலட்சத்தை கடந்துள்ளது. மேலும் 2.28 இலட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.