ஆப்கானிஸ்தானில் 6.8 ரிக்டர் நிலநடுக்கம்

earthquake
earthquake

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹிந்துகுஷ் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் எதிரொலியாக டெல்லி மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நில அதிர்வு உண்டானது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹிந்துகுஷ் பகுதியில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் அருகாமையில் உள்ள பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு உட்பட்ட சில மாகாணங்களிலும் உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக டெல்லி மற்றும் சில வடகிழக்கு மாநிலங்களில் மிதமான நில அதிர்வு உண்டானது.