இந்தியாவில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

corona Death EPS123 2
corona Death EPS123 2

இந்தியாவில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்துள்ளது.

இதன்படி, இந்தியாவில் மாத்திரம் இதுவரை கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 414,108ஆக உயர்வடைந்துள்ளது.

அங்கு மஹாராஸ்ட்டிரா மாநிலத்திலேயே அதிகளவான கொவிட் 19 மரணங்கள் ஏற்பட்டுள்ளன.

குறித்த மாநிலத்தில் மாத்திரம் 127,031 கொவிட் 19 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.