13 மாநிலங்களுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று!

இடைத் தேர்தல் 750x375 1
இடைத் தேர்தல் 750x375 1

மேற்கு வங்கம், ஹரியாணா, ஹிமாசல் உள்ளிட்ட 13 மாநிலங்களிலும், தாத்ரா-நகர் ஹவேலி யூனியன் பிரதேசத்திலும் நடைபெற்ற மக்களவை, சட்டப்பேரவை இடைதேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று (02) எண்ணப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இன்று மாலையில் அனைத்து தொகுதிகளுக்குமான தேர்தல் முடிவுகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹிமாசல பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக இந்த இடைத்தேர்தல் முடிவுகள் அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.