சீன அரசாங்கத்தின் புதிய பரிந்துரையை தாய்வான் அரசாங்கம் நிராகரித்துள்ளது; ட்சாய் இங் வென்

Capture 3
Capture 3

சீன அரசாங்கத்தின் புதிய பரிந்துரையை தாய்வான் அரசாங்கம் நிராகரித்துள்ளது.

தாய்வான் ஜனாதிபதி ட்சாய் இங் வென் நேற்று(புதன்கிழமை) வெளியிட்ட அறிவிப்பில் இதனை தெரிவித்துள்ளார்.

ஒரு நாடு, இரு அமைப்பு என்னும் அடிப்படையில் ஹொங் கொங்கை தன்னுடன் சீனா இணைத்துள்ளது.

இதே அடிப்படையில் தாய்வானையும் தம்முடன் இணைக்க சீனா பரிந்துரை ஒன்றினை முன்வைத்திருந்தது.

இந்தநிலையிலேயே சீன அரசாங்கத்தின் பரிந்துரையை தாய்வான் அரசாங்கம் நிராகரித்துள்ளது.0Shares