ஐக்கிய அரபு இராச்சியத்தில் முதலாவது கொரோனா வைரஸ் நோயாளி

11a 1
11a 1

ஐக்கிய அரபு இராச்சியத்தில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர் இனங்காணப்பட்டுள்ளார்.

இது உலகத்தில் மீண்டும் கோரோனோ பற்றிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கையில் வைரஸ் தொற்றுக்குள்ளான நபர் இன்று காலை பளியகியிருந்தமை குறிப்பிடத்தக்கது .

இரண்டு நாட்களில் இந்த தொற்றுக்கு இலக்கணவர்கள் பலியாவது உலகை உலுக்கியுள்ளது .