அமெரிக்க சுற்றுலா பயணிக்கு கொரோனா வைரஸ்

5 ad
5 ad

பூட்டானுக்கு சென்றுள்ள அமெரிக்க சுற்றுலா பயணிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக அந்நாட்டின் பிரதமர் ஷெரிங் அறிவித்துள்ளார்.

இந்தியாவின் குவாஹாத்தி நகரில் இருந்து 76 வயதாகும் அமெரிக்கர் பூட்டானுக்கு வந்துள்ளதாக லோடே ஷெரிங் தகவல் தெரிவித்துள்ளார்.