வெனிசுவெலாவின் குயேரியாவில் நிலநடுக்கம்

1 wqw
1 wqw

வெனிசுவெலாவின் குயேரியா என்ற இடத்தில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ரிக்டர் அளவில் 5 ஆக பதிவாகி உள்ள நிலநடுக்கம் பூமிக்கடியில் 91 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததால் உயிர்சேதம் இல்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.