கத்தார் நாட்டு மக்களை வியப்பில் ஆழ்த்திய மன்னன்…!

wqw
wqw

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலக நாடுகள் பெரும் இக்கட்டான சூழலில் இருக்கும் இந்த சமயம் கத்தார் நாட்டு மன்னர் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் .
❣கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெரும் நஷ்டத்தில் இருக்கும் வியாபாரம் மற்றும் சந்தை நிலவரங்களை கருத்தில் கொண்டு,

❣இனிவரும் ஆறு மாதங்களுக்கு

❣️ தேசிய வங்கிகளில் கடன்பெற்றவர்கள்
கடனை திரும்ப செலுத்தவேண்டாம் …

❣️ மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணங்கள்
செலுத்தவேண்டாம் …

❣️ வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும்
சரக்குகளுக்கு சுங்க வரி செலுத்தவேண்டாம் …

❣️ கர்ப்பிணி பெண்கள் மற்றும் உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் உள்ளவர்கள் 55 வயதை எட்டியவர்களும் வேலைக்கு வரத்தேவையில்லை அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படும் ….

❣️ ஒவ்வொரு தொழிலாளிகளையும் (லேபர்) அவர்கள் குடியிருப்புகளுக்கே சென்று ஒவ்வொருவரையும் பரிசோதிக்கும் வகையில் பதினைந்து நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு …

❣️ மூன்று மாதங்களுக்கு மக்களுக்கு தேவையான உணவிற்கு அரசே உத்தரவாதம் அளித்துள்ளது …

❣️ பல்வேறு வியாபார நிறுவனங்களுக்கு கட்டிட வாடகை கொடுப்பதிலும் விலக்களிக்கபட்டுள்ளது

❣️ வியாபார இழப்பு காரணமாக பணம் தேவைப்படுபவர்கள் வங்கிகளை தொடர்புகொண்டு கடன் பெற்றுக்கொள்ளலாம் …

❣️ முக்கியமாக இந்த சலுகைகள் தேசத்து பிரஜைக்கு மட்டுமில்லாது, சாதாரண வெளிநாட்டு தொழிலாளிக்கும், தொழில் செய்பவர்களுக்கும் பொருந்தும் . என கத்தார் நாட்டு மன்னன் அறிவித்துள்ளார் .