ஜப்பானின் முக்கிய மூன்று நிறுவனங்கள் சீனாவிற்கான ஏற்றுமதியை தடை செய்துள்ளது!

30ac5741 1d2162c2 43fe5aa2 japan 850x460 acf cropped 850x460 acf cropped
30ac5741 1d2162c2 43fe5aa2 japan 850x460 acf cropped 850x460 acf cropped

சீனாவிற்கான மகிழூர்தி விற்பனை செய்வதை நிறுத்தியுள்ள ஜப்பானின் முக்கிய மூன்று உற்பத்தி நிறுவனங்கள்.

இவற்றில், நிசான் நிறுவனத்தின் மகிழூர்தி விற்பனையானது 44.9 சதவீதம் குறைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், ஹொன்டா மற்றும் டொயோட்டா நிறுவனங்களின் கார் விற்பனைகளும் முறையே 50.8 சதவீதம், 15 சதவீதங்களினால் குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கமே குறித்த நிறுவனங்களின் வீழ்ச்சிக்கு காரணமென சுட்டிக்காட்டப்படுகிறது.