உலகில் நீண்டு வரும் கொரோனாவின் அச்சம்!

@@ 3
@@ 3

உலகுமுலுவதுமான கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை (82) லட்சத்து (64) ஆயிரத்து (400) பேராக உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில் உலகுமுலுவதுமான உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை (4) லட்சத்து (46) ஆயிரத்து (135) பேராக பதிவாகியுள்ளது.

கடந்த (24) மணித்தியாலத்தில் அமெரிக்காவில் கொரோனா தொற்றாளர்கள் (25) ஆயிரத்து (450) பேராக பதிவாகியுள்ளது இன்நிலையில் அமெரிக்காவில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை (2,208,400) பேராக உயர்வடைந்துள்ளதுடன், உயரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து (19) ஆயிரத்து (132) பேராக பதிவாகியுள்ளது.

உலகில் கொரோனாவால் அதிக அளவில் பாதிப்பு அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது.
இந்நாட்டை அடுத்து பிரேசில் அதிக பாதிப்பு அடைந்த நாடாக உள்ளது.