நவீனமயமாக உருவெடுக்க இருக்கும் சீனா இராணுவம்!

1 rUSjLpyvptY4kQjK8bGKcg
1 rUSjLpyvptY4kQjK8bGKcg

சீன இராணுவத்தின் தரத்தை மேம்படுத்துவது தொடர்பான நிர்வாக நடவடிக்கைகளுக்கு சீன அதிபர் ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.

ஜின்பிங், சீன இராணுவ பயிற்சி திட்ட கருத்தரங்கில், சீன இராணுவத்தின் தரத்தை மேம்படுத்துவது தொடர்பான நிர்வாக நடவடிக்கைகளுக்குசீன அதிபர் ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.

ஜின்பிங், சீன இராணுவ பயிற்சி திட்ட கருத்தரங்கில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக உரையாற்றிய அவர்,

இராணுவத்திற்கு, திட்ட மேலாண்மை பயிற்சி மிகவும் முக்கியம்.ராணுவ துறையில் உள்ள பிரச்னைகள், இடர்பாடுகள் போன்றவற்றை அடையாளம் கண்டு, அவற்றுக்கு தீர்வு காணும் வகையில், நிர்வாக செயல் திட்டங்களை மேம்படுத்த வேண்டும். இதன் மூலம், இராணுவத்தின் செயல்பாடுகளை மேலும் நவீனமயமாக்க முடியும்.

இராணுவத்தை நவீனமயமாக்குவதற்கு வசதியாக, பட்ஜெட்டில், கடந்த ஆண்டை விட, இந்தாண்டு, 150 லட்சம் கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. என்று தெரிவித்தார்.

லடாக்கில், இந்தியா – சீனா ராணுவத்தினரின் மோதலால், பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், இராணுவ நிர்வாகம் மற்றும் பயிற்சி திட்டங்களை நவீனமயமாக்க, ஜின்பிங் வலியுறுத்தியுள்ளது, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது வாயிலாக உரையாற்றிய அவர்,

இராணுவத்திற்கு, திட்ட மேலாண்மை பயிற்சி மிகவும் முக்கியம்.ராணுவ துறையில் உள்ள பிரச்னைகள், இடர்பாடுகள் போன்றவற்றை அடையாளம் கண்டு, அவற்றுக்கு தீர்வு காணும் வகையில், நிர்வாக செயல் திட்டங்களை மேம்படுத்த வேண்டும். இதன் மூலம், இராணுவத்தின் செயல்பாடுகளை மேலும் நவீனமயமாக்க முடியும்.

இராணுவத்தை நவீனமயமாக்குவதற்கு வசதியாக, பட்ஜெட்டில், கடந்த ஆண்டை விட, இந்தாண்டு, 150 லட்சம் கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. என்று தெரிவித்தார்.

லடாக்கில், இந்தியா – சீனா ராணுவத்தினரின் மோதலால், பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், ராணுவ நிர்வாகம் மற்றும் பயிற்சி திட்டங்களை நவீனமயமாக்க, ஜின்பிங் வலியுறுத்தியுள்ளது, முக்கியத்துவம் வாய்ந்ததாக குறிப்பிடப்படுகிறது.