(83) பேர் இந்தியாவில் மின்னல் தாக்கி பலி!

202006252029158684 Tamil News 83 people die as thunderstorms sweep Bihar CM Nitish Kumar SECVPF
202006252029158684 Tamil News 83 people die as thunderstorms sweep Bihar CM Nitish Kumar SECVPF

இந்தியா பிஹார் மாநிலத்தில் மின்னல் தாக்கி (83) பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்றைய (25) தினம் மாத்திரம் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.