ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதே அரசின் முன்னுரிமை- பிரித்தானிய மகாராணி

uk elisabeth
uk elisabeth

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மகாராணியார், ஒக்டோபர் 31ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதே அரசின் முன்னுரிமை என்று கூறி தனது உரையை தொடரங்கியுள்ளார்.

ஒக்டோபர் 31ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதே எப்போதும் அரசின் முன்னுரிமையாக இருந்து வந்திருக்கிறது என்றார் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்துடன், தடையற்ற வர்த்தகத்தின் அடிப்படையிலான புதிய கூட்டாண்மை ஒன்றை அமைத்துக்கொள்ள பிரித்தானிய அரசு விரும்புகிறது என்றும் கூறியுள்ளார்.

தடையில்லா போக்குவரத்தை முடிவுக்கு கொண்டு வரும் புலம்பெயர்தல் மசோதா ஒன்று அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.