14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை!

44453 1
44453 1

டெல்லியில் கொரோனா கவனிப்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த 14 வயது சிறுமிக்கு மற்றொரு நோயாளி பாலியல் தொல்லை அளித்ததுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,

சிகிச்சை பெற்று வந்த 14 வயது சிறுமி கழிவறைக்கு சென்ற போது அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த 19 வயது இளைஞன் ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ள நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.