கொரோனா பரவ காரணம் இன, நிற பாகுபாட்டுக்கு எதிரான போராட்டம்!

625.0.560.350.160.300.053.800.668.160.90 4
625.0.560.350.160.300.053.800.668.160.90 4

அமெரிக்காவில் கொரோனா அதிகம் பரவ காரணம் இன, நிற பாகுபாட்டுக்கு எதிரான போராட்டம் தான் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தாக்கத்தால் 40 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், செய்தியாளர்களை சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது ,

பொலிஸாருக்கு எதிராகவும் இனப்பாகுபாட்டுக்கு எதிராகவும் போராட்டம் நடத்திய பிளாக் மேட்டர் அமைப்பை சேர்ந்த இளைஞர்களே இந்த பாதிப்புக்கு முக்கிய காரணம்.

இதேவேளை விடுமுறை நாட்கள், பார்கள், கடற்கரைகளில் மக்கள் அதிகம் கூடியதும், சுமார் மூன்று கிலோமீட்டர் எல்லையை பகிர்ந்து கொள்ளும் மெக்சிகோவும் நோய்க்கான காரணிகள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.