கறுப்பினத்தவர் ஒருவர் துப்பாக்கி பிரயோகத்தில் பலி!!

download 4 10
download 4 10

அமெரிக்காவின் டெக்ஸாஸ் பிராந்தியத்தில் கறுப்பினத்தவர் ஒருவர் சிவில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தள்ளார்.

துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாலேயே குறித்த நபரை கைது செய்ய முடியுமாய் இருந்ததாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.