ஜப்பானில் புக்குஷிமா நகரில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் சமையல் எரிவாயு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு 17 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.