ஐக்கிய அரபு கடந்த 99 நாட்களில் 735 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

SL 7
SL 7

கடந்த 99 நாட்களில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் அதிகளவான கொரோனா தொற்றாளர்களும் அதிகளவான உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு கொரோனா தொற்றால் கடந்த 99 நாட்களில் 735 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,03 உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளது.

குறித்த நாட்டில் மேற்கொள்ளப்பட்ட 7.2 மில்லியன் கொரோனா தொற்றுறுதி பரிசோதணையை அடுத்தே இவர்கள் அடையாளம் காணப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.