சற்று முன்னர் அறிவிக்கப்பட்ட ஸ்ரீ லங்கா பிரீமியர் லீக் தொடருக்கான திகதி!

ஸ்ரீ லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரை எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 06 திகதி வரையான காலப்பகுதியில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.