ஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்

isis
isis

அமெரிக்க படைகளினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில், ஐ.எஸ் அமைப்பின் தலைவர் பக்தாகி பலியானதையடுத்து ஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவராக அப்துல்லா கார்தான்(prof.anwar) அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவர் ஈராக்கின் முன்னாள் தலைவர் சதாம் ஹுசைனின் நிருவாகத்தில் இராணுவ அதிகாரியாக கடமையாற்றியவரே, ஐ.எஸ். அமைப்புக்கு புதியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என அறியமுடிகின்றது.

அவர் ஒரு தாக்கியழிப்பவர் என அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.