அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறும் பாதையில் இருக்கின்றோம்-ஜோ பைடன்

970fd4c127e14d0eaa51fcd15644d4fb 18
970fd4c127e14d0eaa51fcd15644d4fb 18

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறும் பாதையில் இருக்கின்றோம் என ஜனநாய கட்சயின் வேட்பாளர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

சற்று முன்னர் அமெரிக்க மக்களுக்கு உரையாற்ற ஆரம்பித்துள்ள பைடன் இந்த தேர்தலில் வெற்றிபெறுவதற்கான பாதையில் நாங்கள் இருக்கி;ன்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த முடிவுகள் வெளியாவது நாளை காலை வரை நீடிக்கலாம் அல்லது மேலும் சிலநாட்கள் நீடிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் நாங்கள் தற்போதுள்ள இடம்குறித்து நாங்கள் சிறப்பாக உணர்கின்றோம் நாங்கள் தற்போது தேர்தலில் வெற்றிபெறுவதற்கான பாதையிலேயே இருக்கின்றோம் என்பதை செல்வதற்காகவே இங்கு வந்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இறுதி வாக்கு எண்ணிமுடிக்கப்படும் வரை இது முடிவடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.