ரஷ்யாவில் கொரோனா தொற்றுக்குள்ளான 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய நோயாளர்கள்!

images 1 3
images 1 3

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் புதிதாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி ரஷ்யாவில் இன்றைய நாளில் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான 25 ஆயிரத்து 173 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

மேலும் 361 உயிரிழப்புக்கள் குறித்த காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரஷ்ய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.