கொரோனா தடுப்பூசிக்கு பிரித்தானியா அனுமதி…!

1606894844 2592692 hirunews
1606894844 2592692 hirunews

அமெரிக்காவின் பையிசர் மற்றும் ஜேர்மன் பயோ – எண்டெக் மருந்து உற்பத்தி நிறுவனங்களுடன் இணைந்து கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தொற்று தடுப்பூசிக்கு பிரித்தானியாஅரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, பிரித்தானிய நாட்டு பிரஜைகளுக்கு குறித்த தடுப்பூசியை பயன்படுத்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது